Bone (after death)

Bone (after death)

 

எலும்பு கொடை (எலும்பு தானம்) :

  • உயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம் செய்ய முடியாது. எலும்பு தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்களால் இறந்தவரின் எலும்புகள் தானம் செய்யப்படலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
  • எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
  • பலன் : பல பிணியாளர்களுக்கு

Leave a Reply