Organs after Brain Death
மூளைச்சாவு உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :
- உயிருடன் உள்ளவர் உறுப்பு தானம் செய்ய முடியாது. (முக்கிய குறிப்பு : உயிருடன் உள்ள நபர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, அல்லது தங்கள் விரும்பும் ஒருவருக்கு தங்களின் ஒரு சிறுநீரகம் மட்டும் அல்லது கல்லீரலின் ஒரு பகுதி மட்டும் தானம் செய்ய சட்டத்தில் ஒரு வழிமுறை உள்ளது)
- அது தவிர உயிருடன் உள்ளவர் உறுப்பு தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் மூளைச்சாவால் இறந்த பின்னரே அவரது உறவினர்கள் மூளைசாவு அடைந்தவரின் உறுப்புக்களை தானம் செய்ய இசைவு தரலாம்
- மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.
- சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், தோல், எலும்பு, மூட்டுக்கள் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
- பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
- பலன் : பல பிணியாளர்களுக்கு